Monday, July 4, 2011

sujatha short stories

 
திரு.சுஜாதா வின் சிறு கதைகள் என்றாலே ஒரு சுவாரஸ்யம் இருக்கும், அதுவும் அவரின் சிறுகதைகள் pdf  ஆக கிடைப்பது என்றால் சொல்லவா வேண்டும். இங்கு நான் முதல் தொகுதியை பதிவேற்றம்  செய்து உள்ளேன், தேவை படுவோர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். காலம் பல கடந்தாலும் திரு.சுஜாதா அவர்களின் எழுத்து மட்டும் காலத்தால் அழியாதது. 

No comments:

Post a Comment