Wednesday, July 13, 2011

PRAKASHRAJ - Nan oru Payani

 

தர்மன் உருட்டிய தாயம்....
யூதாஸ் கொடுத்த முத்தம் ....
புத்தர் பார்த்த மரணம்...
காந்தி கண்ட அரை நிர்வானம்....

_ இப்படி எல்லோரோட வாழ்க்கையும் ஏதேதோ ஒரு கணம் மொத்தமாக மாற்றும்; புரட்டிப் போடும்; பந்தாடும்தானே? அப்போ, கணங்களால் ஆனதுதான் வாழ்க்கை கரெக்ட்?!......

என்னை நான் குழந்தையாக்கிக்க முயற்சி பண்ணிட்டே இருப்பேன். பல கணங்கள் தோற்கலாம், சிலகணங்கள் ஜெயிக்கலாம். அந்தச் சில கணங்கள் ஜெயிக்கிறதுக்காக, எத்தனை முறை வேண்டும்னாலும் தோற்கத் தயாராவே இருப்பேன் எப்போதும் 

No comments:

Post a Comment